Login Form



நட்பு

திசைமாறும் பாதைகளின் வளைவுகளால்
வழிமாறி்போகாது நட்பு -அது
நடைபாதை எனினும் நாளும்
நம் நிழலாக வரும் தொடர்ந்து...!

Welcome to the Frontpage
அவன் என் நண்பன்... பெருமைக்காய் அல்ல... நட்புக்காய்.. PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 03 October 2010 00:44

கல்வி சாலையில் ஒன்றாய் இணைந்து
கனக்கும் இதயங்களின் வலி சுமந்து
தெருக்களில் ஒன்றாய் திரிந்து
தெரு முனைகளில் ஒன்றாய் இருந்து
தேசத்தின் தூணாக மாறிய போதும்

Read more...
 
நான் நிச்சயம் இவர்களை சந்தித்துக்கொள்வேன்! PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 03 October 2010 00:42

ஒர் அந்திப் பொழுதொன்று
அன்பே உருவான அவளுடன்
அடிக்கடி சந்திக்கும் நட்பின்
விவாதத்தில் உரிமைப்பேச்சு!

Read more...
 
தனிமை... PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 03 October 2010 00:39

தனிமை அது ஒரு காலத்தில் கொடுமையானது
தனிமை அது தானே இன்று இனியாய் தோன்றுது
தனித்திருக்கும் வெளியின் இனிமை இனிது
தனித்தே நடத்திடும் இரவுப்பயணங்கள் இனிது

Read more...
 
இது காதல் அல்ல உணர்வு.. PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 03 October 2010 00:41

காதல் ஒரு கனவின் பரிசு
கற்ற பாடத்தில் மிகவும்
கவலைதரும் தேடல் இது

Read more...
 
காத்துக்கிடக்கும் எனக்கான காலக்கணக்கு PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 03 October 2010 00:38

தொலைதூரக்கனவுகள்
தொலைந்து போய்விட
மிச்சமாய் சில எச்சங்கள்
கொஞ்சமாய் சில நினைவுகள்

Read more...
 
«StartPrev12NextEnd»

Page 1 of 2